Latest posts

අවුරුද්දේ දවස් 365ම ඉදෙන අපේ බ්ලොග් හත්මාළුවSyndicating 2000+ Blogs and counting

முதன் முதலாய் அம்மாவுக்கு

ஆயிரந்தான் கவிசொன்னேன் அழகழகாப் பொய் சொன்னேன் பெத்தவளே ஒம்பெரு(மை)ம ஒத்தவரி சொல்லலையே! காத்தெல்லாம் மகன்பாட்டு காயிதத்தில் அவன் எழுத்து ஊரெல்லாம் மகன் பேச்சு ஒங்கீர்த்தி எழுதலையே! எழுதவோ படிக்கவோ ஏலாத தாய்பத்தி எழுதிஎன்ன லாபமின்னு எழுதாமாப் போனேனோ? பொன்னையாத் தேவன் பெத்த பொன்னே! குலமகளே! என்னைப்…

மௌன பூகம்பம்

(தாடியையும், சோகத்தையும் சரிவிகிதத்தில் வளர்த்துக் கொண்டு வாழ்பவன் அவன்.) அவளின் ஞாபகங்களே அவனுக்கு சுவாசம் பன்னிரண்டு பாலைவன வருஷங்களுக்குப் பிறகு அவளை அவன் பார்க்க நேருகிறது. எங்கெனில்.. ஒரு ரயில் நிலையத்தில். எப்போதெனில்.. ஒரு நள்ளிரவில். எதிரெதிர் திசையில் செல்லும் ரயில்கள் இளைப்பாறிக் கொள்ளும்…

கேள் மனமே கேள்

1995: பெரியகுளம் - திண்டுக்கல் நெடுஞ்சாலை. ஒரு விழா முடிந்து நண்பர்களோடு காரில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். விழாவில் வழங்கப்பட்ட நினைவுப் பரிசைப் பிரித்துப் பார்க்கிறார் நண்பர் ஒருவர். அது ஒரு வெள்ளிக் குத்துவிளக்கு. நல்ல வெள்ளிதானா என்று தேய்த்துப் பார்க்கிறார் இன்னொரு நண்பர். "விளக்கை அதிகம்…

கால வித்தியாசம்

ஓடை நீரில் மீன்கள் பின்னால் ஓடித் திரிந்த்த(து) ஒரு காலம் கோடை மணலில் கால்கள் வெந்து குழைந்து போனதும் ஒரு காலம் ஈசாப் நீதிக் கதைகளுக் குள்ளே இதயம் கரைந்தது ஒரு காலம் பேசா திருக்கும் பிரபஞ்சமே ஒரு புத்தகமானதும் ஒரு காலம் சில்லிப் பூக்களில் தேனைத் தேடித் துள்ளித் திரிந்தது ஒரு காலம் எல்லாம் இருந்தும்…

මග බලා...

අප්‍රිකාවේ බටකොළ කන පුංචි මිනූට, සුභ උපන් දිනයක්!!! අධි-විභේදන අනුවාදය (4900x3500): http://picasaweb.google.com/thilina.ab57/SonduruSithuwamFinalized#5462328820779822034 පාදක ඡායාරූප/චිත්‍රක: http://picasaweb.google.com/thilina.ab57/SonduruSithuwamSourceFiles#5462319632589257730…

கனாக் கண்டேன் தோழா

கனவெனப் படுவது மனதின் நீட்சி அது ஆழியளக்கும் நாழி பொய்யில் பூத்த நிஜம் அன்றி நிஜத்தில் மலரும் பொய் * * * * * என் கனவுகள் வினோதமானவை கோளங்களற்ற பெருவெளியில் உட்கார இடம்தேடுமொரு பட்டாம்பூச்சியும் வீழ ஒரு தளமின்றிப் பயணித்துக் கொண்டேயிருக்கும் அனாதை மழைத்துளியும் வாரம் ஒருமுறை வந்துபோகும் என் கனவில் *…

குளக்கரை

முப்பத்தேழாண்டுகள் முடிந்தோடின இந்தக் குளக்கரையில் நான் நடந்து இன்றுதான் மீண்டும் நடைபயில்கிறேன் காலில் பரவசம் நெஞ்சில் வலி அன்று கூவிய பறவைகளில் ஒன்றையும் காணோம்! எந்த மழையில் எந்தக் கோடையில் மாண்டிருக்குமோ? அன்று குடைபிடித்த மரங்களில் ஏதுமில்லை இப்போது கதவாய் - சாம்பலாய் எவ்வடிவம் பூண்டனவோ?…

சொல்லதிகாரம்

'கொல்' 'கொள்ளையடி' சரித்திரம் அதிகம் கேட்ட வார்த்தைகள் ''தழுவு'' ''முத்தமிடு'' கட்டில்கள் அதிகம் கேட்ட வார்த்தைகள் ''ஆராரோ'' ''சனியனே'' தொட்டில்கள் அதிகம் கேட்ட வார்த்தைகள் ''உனக்கெப்போது கல்யாணம்?'' விலைமகள் அதிகம் கேட்ட வார்த்தைகள் ''உருப்போடு'' - உருப்படமாட்டாய்'' வகுப்பறைகள் அதிகம் கேட்ட…

காலமே என்னைக் காப்பாற்று

அதிகாலைக்கனவு கலைக்கும் அலாரத்திடமிருந்தும் - நித்தம் நித்தம் ரத்தத்தில் அச்சேறிவரும் பத்திரிகைச் செய்திகளின் பயங்கரத்திலிருந்தும் - தென்னைமரத்தில் அணில்வேடிக்கைபார்க்கும் குழந்தை நிமிஷத்தில் அலறும் தொலைபேசியின் அபாயத்திலிருந்தும் - ஒளிமயமான கற்பனை உதிக்கும் வேளை தலைமறைவாகித் தொலைக்கும்…

සුබ නව වසරක්...!

සියලුම දෙනාට සුබ අළුත් අවුරුද්දක් වේවා... ප්‍රමාදය පිළිබද සමාවන්න... අප්‍රේල් 7ට පස්සෙ අද තමා මේ පැත්තට ආවෙ... ඒ කියන්නෙ බෝඩිමටත්,බ්ලොග් අඩවියටත්,සිoහල බ්ලොග් කියවනයටත්,ලාoකීය සිතුවිලි වලටත්.... "නදීශා"මගේ කතාවට කොමෙන්ටු දාපු අයටත් කියවපු හැමෝටමත් ස්තූති කරන්න බැරි උන නිසා... මේ විදියට පෝස්ට්…